< Back
மாநில செய்திகள்
விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
16 Jun 2023 1:17 AM IST

விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அர்ச்சனா சென்னை ஆவண காப்பக கணினி பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் திருச்சி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பவித்ரா விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்