< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
14 March 2023 3:01 AM IST

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமரன், பொன்ராஜ், பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். இதேபோன்று நெல்லை டவுன் தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மேலும் செய்திகள்