< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
3 May 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் காஞ்சிபுரம் பி.பி.ஜி. சங்கர் கொலை செய்யப் பட்டதை கண்டித்து, நேற்று மாலையில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்