< Back
மாநில செய்திகள்
ஆர்ப்பட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆர்ப்பட்டம்

தினத்தந்தி
|
24 March 2023 12:32 AM IST

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை கண்டித்து ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரெங்கசாமி, நகரத்தலைவர் சங்கர் கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்திமோகன், நகராட்சி கவுன்சிலர் சங்கர் கணேஷ், வட்டார தலைவர்கள் கணேசன், கோபால கிருஷ்ணன், நகர நிர்வாகிகள் சிவசுப்ரமணி, ரவிராஜா, வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்