< Back
மாநில செய்திகள்
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2023 3:52 AM IST

சிவகாசியி்ல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகாசி பொத்துமரத்து ஊருணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அப்பகுதி மக்கள் பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்