< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்பழைய கட்டிடங்கள் அகற்றம்
|22 Dec 2022 2:46 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த மகளிர் திட்ட அலுவலகம், நிலம் கையகப்படுத்தும் தனி தாசில்தார் அலுவலகம் ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு மீண்டும் அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட அரசு உத்தரட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கட்டிடங்கள் நேற்று முதல் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.