< Back
மாநில செய்திகள்
ராமர் அலங்காரம்
சிவகங்கை
மாநில செய்திகள்

ராமர் அலங்காரம்

தினத்தந்தி
|
16 May 2023 12:15 AM IST

ராமர் அலங்காரதில் திருக்கோட்டியூர் நம்பிகள் காட்சியளித்தார்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருக்கோட்டியூர் நம்பிகள் நட்சத்திர விழாவையொட்டி ராமர் அலங்காரத்தில் திருக்கோட்டியூர் சுவாமிகள் அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்