< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
5 April 2023 6:45 PM GMT

சிறப்பு அலங்காரத்தில் சித்தர்காட்சியளித்தார்.

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சித்தர் முத்துவடுகநாதர் சந்தன காப்பு அலங்காரத்தில் வேல் கொண்ட முருகன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்