< Back
மாநில செய்திகள்
விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
சிவகங்கை
மாநில செய்திகள்

விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

தினத்தந்தி
|
8 March 2023 12:15 AM IST

விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் அமைந்துள்ளது சித்தர் முத்துவடுக நாதர் கோவில். இந்த கோவிலில் நேற்று மாசி மகா பவுர்ணமி விழாவை முன்னிட்டு சித்தருக்கு 26 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்