< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பகல் பத்து 7-ம் நாள் அலங்காரம்
|30 Dec 2022 1:42 AM IST
பகல் பத்து 7-ம் நாள் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்து நிகழ்ச்சியில், 7-ம் நாளான நேற்று மதுரை அழகர் கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தர்ராஜ பெருமாள், திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரசன்ன வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தபோது எடுத்த படம்.