< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மோதி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
22 Aug 2023 7:30 PM GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா அகலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 23), தொழிலாளி. நேற்று முன்தினம் காலை மாடக்கல்லில் இருந்து சூளேகுண்டா செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். வனத்துறை விருந்தினர் மாளிகை அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்