< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் தினம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தினம்

தினத்தந்தி
|
4 Dec 2022 1:19 AM IST

அடைய கருங்குளம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே அடைய கருங்குளம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.அம்பை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்னை ஜோதி சிறப்பு பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ், செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்