< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குதிரை வாகனத்தில் முருகர் தரிசனம்
|28 Oct 2022 12:33 AM IST
குதிரை வாகனத்தில் முருகர் தரிசனம் அளித்தார்.
அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் விழாவில் குதிரை வாகனத்தில் அமர்ந்து முருகர் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்தபடம்.