< Back
மாநில செய்திகள்
ஆபத்தான மின்கம்பங்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆபத்தான மின்கம்பங்கள்

தினத்தந்தி
|
4 Feb 2023 12:54 AM IST

ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தில் கீழப்பழுவூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலையின் இடையே புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு மெயின் ரோட்டில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பம் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இதேபோல் அருகே உள்ள மின் கம்பமும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்