< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த மின்கம்பம்
விருதுநகர்
மாநில செய்திகள்

சேதமடைந்த மின்கம்பம்

தினத்தந்தி
|
24 Jun 2023 12:25 AM IST

சிவகாசி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து சிவானந்தம் நகரில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பம் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலை உள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்