< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சேதமடைந்த மின்கம்பம்
|27 July 2023 1:27 AM IST
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
சிவகாசி,
சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளைப்பட்டி கிராமத்தில் பள்ளியின் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் முறிந்து விழும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.