< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
24 May 2022 7:05 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நிழற்குடையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் பயணிகளுக்கான நிழற்குடை உமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை சுற்றி சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்