< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிலம்பம் போட்டி
|9 Feb 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதில், சிலம்பம் போட்டி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதில், சிலம்பம் போட்டி நடைபெற்றதை படத்தில் காணலாம்.