< Back
மாநில செய்திகள்
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில செய்திகள்

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
6 Jun 2023 6:41 PM IST

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புது டெல்லி,

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும் செய்திகள்