< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
அலைமோதிய மக்கள் கூட்டம்
|24 Oct 2022 12:49 AM IST
தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள கடைகளில் புத்தாடை உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.