< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மரநிழலில் ஓய்வெடுத்த மாடுகள்
|28 Aug 2023 12:00 AM IST
அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து மாடுகள் ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.
அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் மாடுகள் பச்சை புற்கள் கிடைக்காததால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.