< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தினத்தந்தி
|
28 Aug 2022 10:58 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

திமுக தலைவராக பொறுப்பேற்ற தினத்தையொட்டி மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 5-வது ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

மேலும் செய்திகள்