< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
|23 May 2023 12:15 AM IST
கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் 90428 39147 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல்கள் தரும் பொதுமக்களின் விவரங்கள் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.