< Back
மாநில செய்திகள்
பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தினத்தந்தி
|
13 Sept 2022 1:28 AM IST

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சேரன்மாதேவி:

மேலச்செவல் பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் அன்னபூரணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் லோபமுத்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 9 வார்டு கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்