< Back
மாநில செய்திகள்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

மூங்கில்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் இன்று நடக்கிறது

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடிவேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.இங்கு விவசாயிகள் தங்களது பருத்திகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மூங்கில்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிடடு விவசாயிகள் ேநற்று வாகனங்களில் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து மூங்கில்குடி வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் அடுக்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்