< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
12 Oct 2023 1:53 AM IST

மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் சுகாதாரகேடு ஏற்படுத்தி வந்த குப்பைகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி, அந்த பகுதியில் குப்பைகள் கொட்டக் கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் மண்டல தலைவர் குருசாமி, மாநகராட்சி அதிகாரி பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்