< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம்
|14 July 2022 10:44 PM IST
காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள எல்.எப்.ஆர்.சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள எல்.எப்.ஆர்.சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புனித தெரசாள் ஆலய பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி துணை தலைமையாசிரியை தேவி முன்னிலை வகித்தார். முகாமில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜான்சன், செயலாளர் பிரகாஷ் மணிமாறன், பொருளாளர் கண்ணன் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தடுப்பூசிகளை அரசு மருத்துவமனை செவிலியர்கள் பாண்டி மீனாள், வித்யா, ஜோஸ்பின் ரூபி ஆகியோர் மாணவிகளுக்கு செலுத்தினர்.