< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மேலும் 9 பேருக்கு கொரோனா
|12 July 2022 12:32 AM IST
மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.