< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மேலும் 10 பேருக்கு கொரோனா
|12 July 2022 12:30 AM IST
மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 18 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 134 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.