< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வெயிலுக்கு இதமாக ஐஸ்கிரீம்

தினத்தந்தி
|
22 April 2023 1:50 AM IST

கோடை வெயிலுக்கு இதமாக பள்ளி மாணவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு சென்றபோது எடுத்தபடம்.

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக பெரம்பலூரில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டே பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்