< Back
மாநில செய்திகள்
பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பட்டமளிப்பு விழா

தினத்தந்தி
|
25 Nov 2022 3:21 AM IST

பெட் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

வள்ளியூர் தெற்கு:

வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரியில் 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் டேனியல் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மொத்தம் 50 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் பெட் கல்லூரி நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது, செயலர் காஜாமுகைதீன், பொருளாளர் ஜமாலுதீன், முதல்வர் பெமிலா ஜோஸ்பின் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்