< Back
மாநில செய்திகள்
தொடர் மழை: வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

தொடர் மழை: வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
30 July 2024 8:26 AM IST

வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்