< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|11 April 2023 12:45 AM IST
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நகரத் தலைவர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சந்திரசேகர், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.