< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
|27 July 2022 12:01 AM IST
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
வாணியம்பாடி
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் கட்சியினர் இன்று சத்யாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்க பிரிவு ஊழல் வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுப்பதை கண்டித்து வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சத்யாகிரக அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.