< Back
மாநில செய்திகள்
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

தினத்தந்தி
|
11 Feb 2023 12:15 AM IST

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்று பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கப்பூரை சேர்ந்த உதயராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்