< Back
மாநில செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்
மாநில செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்

தினத்தந்தி
|
29 Jun 2023 5:50 PM IST

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை கட்டுப்பாடு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தொழிலார் நலச்சங்கம் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்