< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்

தினத்தந்தி
|
12 Sept 2023 11:38 PM IST

ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆம்பூர் ெரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்