< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|28 Feb 2023 3:57 PM IST
வேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணி, காவேரி, சூர்யா உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கவர்னரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.