< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Sept 2022 9:30 PM IST

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

செங்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், மாநில துணை செயலாளருமான மு.வீரபாண்டியனை சமூக விரோதிகள் கொலை செய்ய முயற்சித்ததை கண்டித்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஆழ்வார் தலைமை தாங்கினார். விவசாய சங்க தாலுகா செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் சாமி, மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் பலர் பேசினர்.


மேலும் செய்திகள்