< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை
விருதுநகர்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை

தினத்தந்தி
|
11 May 2023 12:56 AM IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

வத்திராயிருப்பு,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மத்திய அரசை அகற்றி தேசத்தை பாதுகாக்க வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுந்தரபாண்டியத்திலிருந்து- வத்திராயிருப்பு வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் திரளான கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்