< Back
மாநில செய்திகள்
ஸ்மார்ட்சிட்டி திட்ட பணி குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணி குறித்து கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
2 July 2023 2:02 AM IST

தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்;

தஞ்சை சிவகங்கை பூங்காவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பெத்தண்ணன் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்று வரும் பணிகளையும், தஞ்சை காந்திஜிசாலை அருகே ராணிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், கல்லணைக்கால்வாய் நடைபாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்