< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருப்பூரை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை
|30 Oct 2022 8:57 PM IST
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபினுடன், அப்துல் ரசாக் தொடர்பில் இருந்ததாக கூறி, அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.