< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் ரூ.1¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
|20 Nov 2022 12:15 AM IST
ராசிபுரத்தில் ரூ.1¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
ராசிபுரம்:
ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.630-க்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் மொத்தம் 201.9 கிலோ பட்டுக்கூடு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.