< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மேகக்கூட்டமும்..... விசைப்படகுகளும்...
|26 April 2023 12:18 AM IST
மேகக்கூட்டமும்..... விசைப்படகுகளும்...
ராமேசுவரம் தீவு பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பகல் முழுவதுமே மேகக் கூட்டங்களுடன் மழை பெய்வது போன்று இருந்தது. மேலும் தடை காலத்தால் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.