< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
"நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தொடக்கம்
|21 Aug 2022 11:40 PM IST
“நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டது.
"நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வளாகங்களிலும் தூய்மை பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார்.