< Back
தமிழக செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி
திருநெல்வேலி
தமிழக செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி

தினத்தந்தி
|
4 Oct 2023 2:24 AM IST

இ.எஸ்.ஐ பணியாளர்கள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி நடந்தது.

நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலக பணியாளர்கள் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக தாமிபரணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தூய்மை பணி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சீனிவாசன், துணை இயக்குனர் விஜயன் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்