< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தூய்மைப்பணி
|2 Oct 2023 3:50 AM IST
விருதுநகரில் தூய்மைப்பணி நடைபெற்றது.
விருதுநகர் ெரயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை பகுதி சுத்தம் செய்யப்படாமல் குப்பை மேடாக காட்சியளித்தது. இந்தநிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், காந்தி சிலை பகுதியையும் காந்தி சிலையையும் தூய்மைப்படுத்தி புது வர்ணம் பூசினர். மக்கள் நீதி மய்யத்தின் இந்த பணியை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சேவையினை மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் பன்னீர், நெல்சன் தாஸ் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.