< Back
தமிழக செய்திகள்
செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது
சேலம்
தமிழக செய்திகள்

செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது

தினத்தந்தி
|
26 Sept 2022 1:25 AM IST

செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த புது காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவரது வீட்டுக்குள் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்