< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
|27 March 2023 8:07 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அத்தேர்வின் முடிவுகள் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.