< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 April 2023 2:40 AM IST

நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்:

8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் சட்டத்தை அரசு கைவிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அந்தோணி, சோபனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்